ஆவேசம்

பெருங்கோபம் - the fury or madness of a possessed person. வீராவேசம்

fury

Tamil Wiktionary

ஆவேசம்

[object Object]

Winslow (1862)

ஆவேசம் (āvēcam) — noun
  1. A spectre, ghost, ஆவி
  2. The entrance of a spirit or demon into a devotee naturally, or as effected by incantations, for the purpose of uttering oracles, சன்னதம்
  3. A paroxysm of religious frenzy, through excessive zeal, மருள். Wils. p. 123. AVESHA

Fabricius (1972)

ஆவேசம் — noun
  1. spectre, ghost, ஆவி
  2. the entrance of a demon into a person for the purpose of uttering oracles, சன்னதம்
  3. the fury or madness of a possessed person
  4. the grimaces of a person in ecstasy, religious frenzy, மருள்
  • ஆவேசம் ஏறுகிறது–வருகிறது–வீராவேசம்–கோபாவேசம்–உக்கிராவேசம்–வீரம்–கோபம்–உக்கிரம் — the paroxysm of religious frenzy comes upon a person. There are , , , and such other fine combinations to denote excessive .
  • ஆவேச வணக்கக்காரர் — animists.
  • ஆவேசமுண்டுபண்ணும் வார்த்தை — inspiring words.

Tamil Moli Akarathi (1928)

ஆவேசம் (āvēcam)
  1. சீக்கிரம், தடுமாற்றம்
ஆவேசம் (āvēcam)
  1. அவி, சன்னதம், பெருமை, மனம், பற்றுதல், வாயில், வெறி, வேடம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

ஆவேசம் (āvēcam) — noun
  1. < ā-vēša
  2. Possession by a deity, a spirit or a demon; தெய்வமே றுகை
  3. Ghost, spirit; பேய்
  4. Anger, wrath, fury; கோபம். Colloq

IndoWordNet

ஆவேசம் — noun
  1. பொறுத்துக்கொள்ள முடியாத நிலையில் ஏற்படும் கோப உணர்வு.
ஆவேசம் — noun
  1. அநீதி, கொடுமை, அவமதிப்பு, இயலாமை முதலியவற்றுக்கு உள்ளாகும் போது ஒருவருடைய முகத்தில், செயலில் வெளிப்படும் அல்லது மனத்தில் உண்டாகும் கடுமை உணர்வு.
ஆவேசம் — noun
  1. உணர்ச்சி வசப்பட்ட நிலை

எரிச்சல் கோபம் சினம் ரௌத்திரம் ருத்திரம் கடுப்பு காட்டம் கடுகடுப்பு சீற்றம் ரோஷம் மூர்க்கம் மூர்க்கவெறி வீராவேசம் வெறி மதம் ஆக்ரோஷம் அங்காரம் சிடுசிடுத்தல் கொதிப்பு கோபதாபம் குரோதம் ஆத்திரம் ஆங்காரம் மூர்க்கம் கடுகடுபபு