குரோதம்

Winslow (1862)

குரோதம் (kurōtam) — noun
  1. Anger, fierce anger, wrath, சினம்–one of the six உட்பகை
  2. Malice, rancor, விரோதம். Wils. p. 259. KRODHA
  • குரோதஞ்செய்ய–குரோதம்பண்ண — To show anger, to be angry.
  • குரோதந்தீர்க்க–குரோதந்தீர்த்துக்கொள — To take revenge, to gratify malice.
  • குரோதம்வைக்க — To entertain or harbor malice.
  • குரோதக்காரன்–குரோதி — A malicious person, கோபி. 2. A foe, an enemy.
  • குரோதன் — A rancorous man. 2. Veerapatra, வீரபத்திரன்.

Fabricius (1972)

குரோதம் — noun
  1. anger, wrath, சினம்
  2. malice, விரோதம்
  • குரோதக்காரன்–குரோதி–குரோதன் — a rancorous person, a foe.
  • குரோதம் செய்ய–பண்ண — to show anger.
  • குரோதம் தீர்த்துக்கொள்ள — to take revenge.
  • குரோதம் வைக்க — to indulge revenge- ful feelings, to harbour malice.
  • குரோதன் — Veerabadra, as being wrathful.

Tamil Moli Akarathi (1928)

குரோதம் (kurōtam)
  1. உட்பகை யாறினொன்று, சினம், விகாரமெட்டினொன்று
குரோதம் (kurōtam)
  1. சினம்

IndoWordNet

குரோதம் — noun
  1. பொறுத்துக்கொள்ள முடியாத நிலையில் ஏற்படும் கோப உணர்வு.
குரோதம் — noun
  1. அநீதி, கொடுமை, அவமதிப்பு, இயலாமை முதலியவற்றுக்கு உள்ளாகும் போது ஒருவருடைய முகத்தில், செயலில் வெளிப்படும் அல்லது மனத்தில் உண்டாகும் கடுமை உணர்வு.

எரிச்சல் கோபம் சினம் ரௌத்திரம் ருத்திரம் கடுப்பு காட்டம் கடுகடுப்பு சீற்றம் ரோஷம் மூர்க்கம் மூர்க்கவெறி வீராவேசம் வெறி மதம் ஆவேசம் ஆக்ரோஷம் அங்காரம் சிடுசிடுத்தல் கொதிப்பு கோபதாபம் ஆத்திரம் ஆங்காரம் மூர்க்கம் கடுகடுபபு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

குரோதம்
  1. பகைமை
  2. கோபம்
  3. செற்றம். “ன ் டடத ட

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

குரோதம் (kurōtam) — noun
  1. < krōdha
  2. Anger, wrath; கோபம். குரோதமே குணமாயிருந்தவர் (சி. சி. பர. லோகா. மறு. 29)
  3. Malice, rancour; செற்றம். Colloq