ரௌத்திரம்

Routram

IndoWordNet

ரௌத்திரம் — noun
  1. பொறுத்துக்கொள்ள முடியாத நிலையில் ஏற்படும் கோப உணர்வு.
ரௌத்திரம் — noun
  1. அநீதி, கொடுமை, அவமதிப்பு, இயலாமை முதலியவற்றுக்கு உள்ளாகும் போது ஒருவருடைய முகத்தில், செயலில் வெளிப்படும் அல்லது மனத்தில் உண்டாகும் கடுமை உணர்வு.

எரிச்சல் கோபம் சினம் ருத்திரம் கடுப்பு காட்டம் கடுகடுப்பு சீற்றம் ரோஷம் மூர்க்கம் மூர்க்கவெறி வீராவேசம் வெறி மதம் ஆவேசம் ஆக்ரோஷம் அங்காரம் சிடுசிடுத்தல் கொதிப்பு கோபதாபம் குரோதம் ஆத்திரம் ஆங்காரம் மூர்க்கம் கடுகடுபபு

Tamil Wiktionary

ரௌத்திரம்
  1. கோபம் ; சினம் ()