ஆத்திரம்
(பெ) - கோபம், பொறுமையின்மை impatience, irritation - (ஆங்) अधीरता, चिढ़ - (இந்தி)
rage
Tamil Wiktionary
ஆத்திரம்
- (பெ) - கோபம், பொறுமையின்மை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
ஆத்திரம் (āttiram) — noun
- Impatience, eager haste; பரபரப்பு. ஆத்திரம் வந்தவர்போ லலையாமல் (தாயு. பாயப். 59)
- Hastiness of temper; கோபம். Colloq
Winslow (1862)
ஆத்திரம் (āttiram) — noun
- (Tel. ?௮ஐஏ?.) Necessity, emergency, அவசரம்
- Hastiness in anger, &c., கோபவிரைவு. (c.) அவன் மிகவும் ஆத்திரப்படுகிறான், He is pressed with great necessity
Fabricius (1972)
ஆத்திரம் — noun
- (Tel.) necessity அவசரம்
- distress, straits, ஆபத்து
- haste, eagerness in anger, கோபவிரைவு
- ஆத்திரப்பட — to be in distress; to be pressed with great necessity; to be in great hurry, to be passionate.
- ஆத்திரக்காரனுக்கு புத்திமட்டு — "" proverb; "A hasty man never wants woe".
- ஆத்திரம் பொங்குதல் — outburst of anger.