வீராவேசம்

Tamil Wiktionary

வீராவேசம்
  1. வீரத்தாலான மதர்ப்பு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வீராவேசம் (vīrāvēcam) — noun
  1. See வீரவெறி. (யாழ். அக.)

Tamil Moli Akarathi (1928)

வீராவேசம் (vīrāvēcam)
  1. வீரவெறி

IndoWordNet

வீராவேசம் — noun
  1. பொறுத்துக்கொள்ள முடியாத நிலையில் ஏற்படும் கோப உணர்வு.

எரிச்சல் கோபம் சினம் ரௌத்திரம் ருத்திரம் கடுப்பு காட்டம் கடுகடுப்பு சீற்றம் ரோஷம் மூர்க்கம் மூர்க்கவெறி வெறி மதம் ஆவேசம் ஆக்ரோஷம் அங்காரம் சிடுசிடுத்தல் கொதிப்பு கோபதாபம் குரோதம் ஆத்திரம்