ருத்திரம்

IndoWordNet

ருத்திரம் — noun
  1. பொறுத்துக்கொள்ள முடியாத நிலையில் ஏற்படும் கோப உணர்வு.

எரிச்சல் கோபம் சினம் ரௌத்திரம் கடுப்பு காட்டம் கடுகடுப்பு சீற்றம் ரோஷம் மூர்க்கம் மூர்க்கவெறி வீராவேசம் வெறி மதம் ஆவேசம் ஆக்ரோஷம் அங்காரம் சிடுசிடுத்தல் கொதிப்பு கோபதாபம் குரோதம் ஆத்திரம்

Tamil Wiktionary

ருத்திரம்
  1. சிவனார்வேம்பு()

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

ருத்திரம் (ruttiram) — noun
  1. A Vēdic mantra. See உருத்திரசூத்தம்.
ருத்திரம் (ruttiram) — noun
  1. Wiry indigo; சிவ னார்வேம்பு. (பரி. அக.)