மூர்க்கவெறி

frenzy

IndoWordNet

மூர்க்கவெறி — noun
  1. பொறுத்துக்கொள்ள முடியாத நிலையில் ஏற்படும் கோப உணர்வு.

எரிச்சல் கோபம் சினம் ரௌத்திரம் ருத்திரம் கடுப்பு காட்டம் கடுகடுப்பு சீற்றம் ரோஷம் மூர்க்கம் வீராவேசம் வெறி மதம் ஆவேசம் ஆக்ரோஷம் அங்காரம் சிடுசிடுத்தல் கொதிப்பு கோபதாபம் குரோதம் ஆத்திரம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

மூர்க்கவெறி
  1. அடங்காத கடுஞ்சினம்

Tamil Wiktionary

மூர்க்கவெறி
  1. அடங்காத கடுங்கோபம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மூர்க்கவெறி (mūrkka-veṟi) — noun
  1. Fury, rage, ungovernable passion; அடங்காத கடுங்கோபம். (W.)