பதுமை
திருமகள் () மாகாளி () பதுமகோமளை...(கற்பிற்சிறந்த சூரபன்மன்தேவி. ( புதல்வ.1.))
Aging
Tamil Wiktionary
பதுமை
- திருமகள் ()
- மாகாளி ()
- பதுமகோமளை...(கற்பிற்சிறந்த சூரபன்மன்தேவி. ( புதல்வ.1.))
- இமவானில் திருமகள் தோன்றிய ஒரு பொய்கை.
- ஓரிலைத்தாமரை ( தைல.)
- பாவை
- விக்கிரகம்
Winslow (1862)
பதுமை (patumai) — noun
- Lukshmi, இலக்குமி. W. p. 500. PADMA
- Kali, காளி. (சது.)
- [com. for பதிமை.] A puppet, பொம்மை
- பதுமைக்கதை — Stories said to have been told by puppets to Vickramaditya.
Fabricius (1972)
பதுமை — noun
- a puppet பொம்மை
- Lakshmi
- Kali
- பதுமையாட்டுகிறவன் — a puppet player.
Tamil Moli Akarathi (1928)
பதுமை (patumai)
- இலக்குமி, ஓரிதழ்த்தாமரை காளி, பதிமை
பதுமை (patumai)
- இலக்குமி, காளி
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பதுமை¹ (patumai) — noun
- < padmā
- Lakṣmī; திருமகள். (திவா.) பதுமைபோலிய பொற் பினாள் (கம்பரா. தாடகை. 32)
- Kāḷi; மாகாளி. (பிங்.)
- See பதுமகோமளை. பழிதவிர் கற்புடைப் பதுமை தன்மகன் (கந்தபு. சூரனகர்புரி. 5)
- A Himālayan lake where Lakṣmī was born; இமவானில் திருமகள் தோன்றிய ஒரு பொய்கை. (சீவக. 183, உரை.)
- A small plant; ஓரிலைத்தாமரை. (தைலவ. தைல.)
பதுமை² (patumai) — noun
- < pratimā
- Puppet, doll; பாவை
- Idol; விக்கிரகம். எந்தை பிரான் வடிவத்தோடு பொருந்து பதுமையை (உபதேசகா. சிவவிரத. 404)
பதுமை (patumai) — noun
- Patuma- niti; பதுமநிதி. (அபி. சிந்.)