இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும். (வாக்கியப் பயன்பாடு) மாயை என்ற சொல் பல தளங்களில் பயன்படுத்தப்படுகிறது. உண்மையை மறைக்கும் திரை என்ற பொருளிலேயே அது பொதுவாக பயன்பட்டாலும் பிற்கால மதங்களில் பிரபஞ்ச சாரமான சக்தியின் அலகிலா அழகுத்தோற்றமாக கருதப்படுவதும் உண்டு (சங்கரமதம், அத்வைதம்,மாயாவாதம், ஜெயமோகன்)
இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
Winslow (1862)
மாயை (māyai) — noun
Falsehood, vanity, ideality of the world, பொய்
A power or energy, as மாயாசத்தி
Deceit, fraud, trick. வஞ்சம்
Tricks, jugglery, இந்திரசாலம்
Lukshmi. W. p. 657. MAYA
Kali, காளி
Rati, wife of Kaman. இரதி
A town, as மாயாபுரி
Matter, See வித்தியாதத்துவம்–Note. This word retains its Sanscrit pronunciation in combination
மாயை–5.–தமம் — Five kinds of delusion, or evil, on the principles of Adwitas or followers of Sankaracharya. They are: 1. , disposition–darkness, or obscurity of mind; 2. மாயை, ideality, inherent evil, personified matter; 3. மோகம், depravity, error; 4. அவித்தை, ignorance, folly; 5. அநிர்தம், that which is without, or strange, opposed to God.
அதோமாயை–அசுத்தமாயை — Subordinate or inferior illusion, or Maya. அதோமாயையிலிருந்துபிரகிருதிதோன்றும். The female principle in nature springs from the inferior Maya.
சுத்தமாயை–மகாமாயை — Primitive or original Maya, as காரணமாயை.
மாயாகாரியம் — The effects of Maya, its various changes, and diversifications in nature.
மாயாசங்கற்பம் — Any remarkable effect of Maya by way of creation or destruction.
மாயாசத்தி — A power, energy, or principle which contains the five kinds of மாயை, given above. See மாமாயை.
Fabricius (1972)
மாயை — noun
falsehood, vanity, ideality of the world, பொய்
deceit, fraud, வஞ்சனை
juggler's tricks, தந்திரம்
power or energy, மாயாசத்தி
Rati, wife of Kama
Lakshmi
one of the seven sacred cities, மாயா புரி
the personified Maya, the passive cause of creation or matter
one of the seven subjects of enquiry which belong to the department of knowledge, வித்தியா தத் துவத்தினோரங்கம்
அதோமாயை–அசுத்தமாயை — subordinate or inferior illusion or Maya.