Rank or exuberant growth in vegetation, luxuriance, செழுமை
Excessive richness or fertility in a soil, நிலவளம்
Pride, sauciness, impudence, impertinence, wantonness, செருக்கு; [ex கொழு, fatten, &c.] உன்கொழுப்பெடுத்துப்போடுவேன். I will reduce your pride. கொழுப்பாய்ப்பேசுகிறவன். One who speaks petulently or saucily
கொழுப்பானபூமி — A rich, fertile soil.
கொழுப்பிறக்க — To reduce one's pride.
கொழுப்புக்காட்ட — To be saucy, impertinent, wanton.
கொழுப்புக்குடல் — The small intestines of sheep or goats.