அதரம்
Atram
Winslow (1862)
அதரம் (ataram) — noun
- The under lip, கீழுதடு
- The lips, உதடு
- (St.) Pudendum muliebre, பெண்குறி. Wils. p
- AD'HARA
- அதரபானம் — Moisture imbibed from another's lips in embraces.
Fabricius (1972)
அதரம் — noun
- lip, உதடு
- கீழுதடு, lower lip
- அதரபானம் — kissing the lower lip. (erotics).
- அதராமிருதம்–அதரம்–அமிருதம்–இதழூறல் — (+), , moisture from lips.
Tamil Moli Akarathi (1928)
அதரம் (ataram)
- உதடு, கீழுதடு, நிதம்பம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
அதரம் (ataram) — noun
- < adhara
- Lower lip; கீழுதடு. (பிங்.)
- Lip; உதடு. (சூடா.)
அதரம்¹ (ataram) — noun
- Place or space below; கீழ். (நாநார்த்த.)
அதரம்² (ataram) — noun
- prob. haridrā. Turmeric; மஞ்சள். (பரி. அக.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
அதரம்
- உதடு
- இழிவு
- 8ம்
- கீழுதடு
- மஞ்சள்