வல்லிகம்
Vallikam
Winslow (1862)
வல்லிகம் (vallikam) — noun
- Pepper, மிளகு. (Sa. Vollija.)
- A climbing plant the pepper-creeper, கொடி. (சது.)
Fabricius (1972)
வல்லிகம் — noun
- a climbing plant, the pepper-creeper
- pepper, மிளகு
Tamil Moli Akarathi (1928)
வல்லிகம் (vallikam)
- கொடி, மிளகு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
வல்லிகம்¹ (vallikam) — noun
- Creeper; கொடி. (யாழ். அக.)
வல்லிகம்² (vallikam) — noun
- prob. vallīja
- See வல்லிசம். (யாழ். அக.)
- Turmeric; மஞ்சள். (பச். மூ.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)