அரிசனம்

மஞ்சள் அரிசன மேனிநல்லாள் (கந்தபு. தெய்வ. 87). அரிசன வாடைச் சேர்வை குளித்து () 108) - மஞ்சள் வாசனை சேர்ந்த நீரில் குளித்து

Arisan

Tamil Wiktionary

அரிசனம் — பெயர்ச்சொல் (Noun)
  1. மஞ்சள்
  2. அரிசன மேனிநல்லாள் (கந்தபு. தெய்வ. 87).
  3. அரிசன வாடைச் சேர்வை குளித்து () 108) - மஞ்சள் வாசனை சேர்ந்த நீரில் குளித்து
  4. turmeric
  5. மஞ்சள்
  6. அரிதாரம், அரிஜனம்
  7. பகுப்பு:பெயர்ச்சொற்கள்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அரிசனம் (aricaṉam) — noun
  1. cf. haridrā. [K. arisina.] Turmeric. See மஞ்சள். அரிசன மேனி நல்லாள் (கந்தபு. தெய்வ. 87).

Winslow (1862)

அரிசனம் (aricaṉam) — noun
  1. Indian saffron, turmeric, மஞ்சள். (p.)

Fabricius (1972)

அரிசனம் — noun
  1. turmeric, மஞ்சள். "அரிசனமேனி நல்லாள்" (கந்தபு.) a woman of turmeri complexion.

Tamil Moli Akarathi (1928)

அரிசனம் (aricaṉam)
  1. மஞ்சள்
அரிசனம் (aricaṉam)
  1. மஞ்சள்

IndoWordNet

அரிசனம் — noun
  1. இதன் வேர் மசாலாவாக பயன்படும் ஒரு செடி

மஞ்சள் அரி அரித்திரம் அரித்திராபம் அலர் இரசனி சகியம் சோணிதம் தீபனம் நிகு நிசாகம் நிசி நிரபி பிஞ்சை பீதம் மஞ்சட்கச்சி வராங்கி வல்லிகம் விரலி அதரம் அம்பரம் அரிதம் உத்திரம் செடி கங்க்குரியா

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

அரிசனம்
  1. காண்க:மஞ்சள்
  2. தாழ்த்தப் பட்டோர்