அலர்

பூ, மலர் மகிழ்ச்சி அரும்பல் (அம்பல்)

to blossom, open up to spread, to expand, to be diffused, as the rays of the sun, as water to increase in size, become large

Tamil Wiktionary

அலர்

[object Object]

Winslow (1862)

அலர் (alar) — noun
  1. a blown flower, மலர்ந்தபூ
  2. Water, நீர்
  3. Public exposure or report of faults or of secret affairs, as of love intrigues, பலரறிந்துபழிதூற்றுகை
  4. ill-report, ill-rumor, பழிச்சொல்
  5. (fig.) A garland, பூமாலை. (p.)
  • அலர்மகள் — Lukshmi, இலக்குமி.
அலர் (alar) — noun
  1. –அலரு, கிறது, அலர்ந்தது, அவரும், அலர, v. n. To blossom, open as a flower, பூமலர
  2. To spread or be diffused as the rays of the sun, water, news, &c., to expand, விரிய
  • அலர்கதிர்ஞாயிறு — The beam-spreading sun.
  • அலர்ந்தகாதல் — Expanded love. (சிந்தாமணி.)
  • அலர்ந்தபூ — A full-blown flower.
  • அலர்முலை — Distended breasts.
  • அலர்ச்சி — Blossoming, blooming, மலர்கை.

Fabricius (1972)

அலர் — noun
  1. a flower (full blown), பூ, மலர்
  2. water
  3. pepper
  4. turmeric
  5. joy
  6. garland, மாலை
  • அலர் மகள் — Lakshmi, Saraswathi.
அலர் — v. i.
  1. , அலரு, II. v. i. blossom, open, மலர்
  2. spread, விரி
  3. get large in size
  4. shine forth

Tamil Moli Akarathi (1928)

அலர் (alar)
  1. நீர், பலரறிந்து பழிதூற்றல், பழி ச்சொல், பூமாலை, மகிழ்ச்சி, மஞ்சள், மலரென்னேவல், மலர்ந்தபூ
அலர் (alar)
  1. நீர், பலரறிந்துபழிதூற்றல், பழி ச்சொல், பூமாலை, மலர்தலைச்செய், விரிதலைச்செய்யென்னுமேவல், மலர்ந்தபூ

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அலர்² (alar) — noun
  1. < அலர்-
  2. Full-blown flower; மலர். (திவா.)
  3. (Akap.) The idle talk in a village about any two lovers, dist. fr. அம்பல்; பலருமறிந்து கூறும் புறங்கூற்று. (குறள், 1142.)
  4. Joy; மகிழ்ச்சி. (பிங்.)
  5. Water; நீர். (பிங்.)
  6. Turmeric. See மஞ்சள். (மலை.)
  7. Black pepper. See மிளகு. (மலை.)

IndoWordNet

அலர் — noun
  1. இதன் வேர் மசாலாவாக பயன்படும் ஒரு செடி

மஞ்சள் அரி அரிசனம் அரித்திரம் அரித்திராபம் இரசனி சகியம் சோணிதம் தீபனம் நிகு நிசாகம் நிசி நிரபி பிஞ்சை பீதம் மஞ்சட்கச்சி வராங்கி வல்லிகம் விரலி அதரம் அம்பரம் அரிதம் உத்திரம் செடி கங்க்குரியா

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

அலர்
  1. பழிச்சொல்
  2. மலர்ந்த பூ
  3. மகிழ்ச்சி
  4. நீர்
  5. மஞ்சள்
  6. மிளகுகொடி