அரித்திராபம்
மஞ்சள் பொன்னிறம் சுக்கான்
rare
Tamil Wiktionary
அரித்திராபம்
- மஞ்சள்
- பொன்னிறம்
- சுக்கான்
Winslow (1862)
அரித்திராபம் (arittirāpam) — noun
- Yellow, gold-color, பொன்னிறம். (சது.) Wils. p. 970. HARIDRAB'HA.
Tamil Moli Akarathi (1928)
அரித்திராபம் (arittirāpam)
- பொன்னிறம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
அரித்திராபம்¹ (arittirāpam) — noun
- Turmeric. See மஞ்சள். (பிங்.)
அரித்திராபம்² (arittirāpam) — noun
- Gold colour; பொன்னிறம். (உரி. நி.)