பீதம்

Panic

Winslow (1862)

பீதம் (pītam) — noun
  1. Gold color, பொன்னிறம்
  2. Gold, பொன்
  3. One of the four kinds of unguents. See சாந்து. W. p. 538. PEETA
  4. Turmeric, மஞ்சள்
  5. Fear, dread, அச்சம். w. p. 621. B'HEETA
  • பீதகதலி — A red plantain, செவ்வாழை.
  • பீதகாரகம் — The வேங்கை tree, Pterocarpus. See கணி. (சது.)
  • பீதராசாவர்த்தம் — A gem of a golden color. See இராசாவர்த்தம்.
  • பீதவண்ணம் — Gold color, பொன்னிறம்.
  • பீதன் — A fearful, timid man, அச்சமுள்ளோன். (சது.)
  • பீதாம்பரம் — Gold-cloth, பொன்னாடை. 2. Yellow or gold colored cloth, silk, &c. பொன்னிறத்தூசு; [ex அம்பரம்.]

Fabricius (1972)

பீதம் — noun
  1. gold colour, பொன்னிறம்
  2. gold, பொன்
  3. one of the four kinds of unguents
  4. turmeric, மஞ்சள்
  5. fear, dread, அச்சம்
  • பீதகதலி–செவ்வாழை — a red plantain, .
  • பீதகாட்டம் — reddish sandal-wood.
  • பீதகாரகம் — the kino tree, வேங்கைமரம்.
  • பீதகாவேரம்–பித்தளை–மஞ்சள் — brass, a compound of copper and zinc, ; 2. turmeric, .
  • பீதசாரம்–பீதசாலம் — sandal (the tree, its wood or the fragrant paste made from it); 2. the kino tree.
  • பீததுண்டம்–பொன் வாய்ப்புள் — a kind of bird, .

Tamil Moli Akarathi (1928)

பீதம் (pītam)
  1. அச்சம், அரிதாரம், குடித்தல்சந்த னம், சிவப்பு, நால்வகைச்சாந்தினொ ன்று, நீர், நேரம், பருமை, பொன், னொன்னிறம், மஞ்சள்
பீதம் (pītam)
  1. நால்வகைச்சாந்து, பொன்னி றம், மஞ்சள்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பீதம்¹ (pītam) — noun
  1. < pīta
  2. Gold colour; பொன்னிறம். (பிங்.)
  3. Gold; பொன். (பிங்.)
  4. Turmeric; மஞ்சள். (சூடா.)
  5. A gold-coloured unguent, one of nāl-vakai-c-cāntu, q.v.; நால் வகைச் சாந்துள் ஒன்று. (பிங்.)
  6. Musk; கத்தூரி. (அரு. நி.)
  7. Cuscus grass; இருவேரி. (அக. நி.)
  8. Yellow orpiment; அரிதாரம்
  9. Drinking; குடிக்கை. (யாழ். அக.)
பீதம்² (pītam) — noun
  1. Fear, dread; அச்சம். (W.)
பீதம்³ (pītam) — noun
  1. perh. sphīta. Bigness; பருமை. (யாழ். அக.)

IndoWordNet

பீதம் — noun
  1. இதன் வேர் மசாலாவாக பயன்படும் ஒரு செடி

மஞ்சள் அரி அரிசனம் அரித்திரம் அரித்திராபம் அலர் இரசனி சகியம் சோணிதம் தீபனம் நிகு நிசாகம் நிசி நிரபி பிஞ்சை மஞ்சட்கச்சி வராங்கி வல்லிகம் விரலி அதரம் அம்பரம் அரிதம் உத்திரம் செடி கங்க்குரியா

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பீதம்
  1. ஒரு சாந்துவகை
  2. பொன்
  3. பொன்னிறம்