அரிதம்

பசும்புரவி மஞ்சள்

rarity

Tamil Wiktionary

அரிதம்
  1. பசும்புரவி
  2. மஞ்சள்
  3. பூமி

Winslow (1862)

அரிதம் (aritam) — noun
  1. Greenness, verdancy, பச்சை
  2. Gold-color, one of the two colors of gold, பசுமை
  3. A meadow, pasture, land with green grass growing on it, பசும்புன்னிலம். Wils. p. 969. HARITA
  4. A quarter or region, one of the points of the compass, திசை. (p.)

Fabricius (1972)

அரிதம் — noun
  1. (அரிதவர்ணம்) yellowish colour or gold colour
  2. a meadow
  3. a point of the compass, திசை

Tamil Moli Akarathi (1928)

அரிதம் (aritam)
  1. திக்கு, இருண்ட நீலநிறம், ப சும்புள்ளிலம், பச்சை, பொன்னிறம், மஞ்சள்
அரிதம் (aritam)
  1. திசை, பசம்புன்னிலம், பச் சை, பொன்னிறம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அரிதம்¹ (aritam) — noun
  1. Point of the compass; திக்கு. (பிங்.)
அரிதம்² (aritam) — noun
  1. < harita
  2. Greenness, verdure; பச்சை. (பிங்.)
  3. Meadow, pasture, land with green grass growing on it; பசும் புற்றரை. (பிங்.)
  4. Gold colour; பொன்னிறம். (பிங்.)
அரிதம் (aritam) — noun
  1. (நாநார்த்த.)
  2. Horse of greenish yellow colour; பசும்புரவி
  3. Turmeric; மஞ்சள். (பரி. அக.)
  4. Land; பூமி. (பொதி. நி.)

IndoWordNet

அரிதம் — noun
  1. இதன் வேர் மசாலாவாக பயன்படும் ஒரு செடி

மஞ்சள் அரி அரிசனம் அரித்திரம் அரித்திராபம் அலர் இரசனி சகியம் சோணிதம் தீபனம் நிகு நிசாகம் நிசி நிரபி பிஞ்சை பீதம் மஞ்சட்கச்சி வராங்கி வல்லிகம் விரலி அதரம் அம்பரம் உத்திரம் செடி கங்க்குரியா

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

அரிதம்
  1. பசும்புரவி
  2. மஞ்சள்
  3. பூமி