இரசனி

செம்பஞ்சு () red cotton

Rasani

Tamil Wiktionary

இரசனி
  1. செம்பஞ்சு ()

Winslow (1862)

இரசனி (iracaṉi) — noun
  1. Night, இராத்திரி. (p.)
  2. Indigo, நீலம்
  3. Turmeric. மஞ்சள்
  4. Lac, பயின். Wils. p. 693. RAJANI

Fabricius (1972)

இரசனி — noun
  1. night, இரவு
  2. indigo, நீலம்
  • இரசனீசரன் — the Moon.

Tamil Moli Akarathi (1928)

இரசனி (iracaṉi)
  1. அவுரி, இராத்திரி, பயின்மஞ் சள்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

இரசனி (iracaṉi) — noun
  1. < rajanī
  2. Night; இரவு. பரநிருப விரசனி (இரகு. அரசியற். 5)
  3. Turmeric. See மஞ்சள். ஏலமாவொடு நெல்லி யிர சனி (தக்ஷிணகை. அர்ச்சனா. 38)
இரசனி (iracaṉi) — noun
  1. cf. rañjanī. Indian indigo. See அவுரி. (மூ. அ.)
இரசனி (iracaṉi) — noun
  1. Red cotton; செம்பஞ்சு. (நாநார்த்த.)

IndoWordNet

இரசனி — noun
  1. இதன் வேர் மசாலாவாக பயன்படும் ஒரு செடி

மஞ்சள் அரி அரிசனம் அரித்திரம் அரித்திராபம் அலர் சகியம் சோணிதம் தீபனம் நிகு நிசாகம் நிசி நிரபி பிஞ்சை பீதம் மஞ்சட்கச்சி வராங்கி வல்லிகம் விரலி அதரம் அம்பரம் அரிதம் உத்திரம் செடி கங்க்குரியா

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

இரசனி
  1. இரவு
  2. மஞ்சள்
  3. அவுரி
  4. செம்பஞ்சு