சோணிதம்
இரத்தம், உதிரம் மகளிர் சூதகம், சுரோணிதம் சிவப்பு
Sonitham
Tamil Wiktionary
சோணிதம் — பெயர்ச்சொல் (Noun)
- இரத்தம்
- உதிரம்
- மகளிர் சூதகம்
- சுரோணிதம்
- சிவப்பு
- சோணிதவாதம்
- மஞ்சள்
Winslow (1862)
சோணிதம் (cōṇitam) — noun
- Red, crimson, purple, சிவப்பு
- Blood, இரத்தம். W. p. 858. S'ON'ITA
- (a change of சுரோணிதம்.) Semen muliebre
Fabricius (1972)
சோணிதம் — noun
- red, crimson, சிவப்பு
- blood, இரத்தம்
- female semen, சுரோணிதம்
Tamil Moli Akarathi (1928)
சோணிதம் (cōṇitam)
- இரத்தம், சிவப்பு, சுரோ ணிதம், மஞ்சள்
சோணிதம் (cōṇitam)
- செம்பால்
சோணிதம் (cōṇitam)
- இரத்தம், சிறப்பு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
சோணிதம் (cōṇitam) — noun
- < šōṇita
- Blood; இரத்தம். வழிபடு செஞ்சோணிதம் (கம்பரா. இந்திரசித். வதை. 26)
- Red, crimson; சிவப்பு. சோணிதக் கண்ணனோடுஞ் சிங்கனும் (கம்பரா. மகரக்கண். 7)
- See சுரோணிதம். சுக்கிலசோணிதம் (பிரமோத். சிவயோகி. 42)
- See சோணிதவாதம். குட்டஞ் சோணிதங் குன்மம் (தைலவ. தைல. 97)
- Turmeric. See மஞ்சள். (மலை.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
சோணிதம்
- இரத்தம்
- சிவப்ப
- காண்க: சுரோணிதம்
- மஞ்சள்
- வாதநோய்வகை