அரித்திரம்
மஞ்சள் பொன்னிறம் சுக்கான்
Rarity
Tamil Wiktionary
அரித்திரம்
- மஞ்சள்
- பொன்னிறம்
- சுக்கான்
Winslow (1862)
அரித்திரம் (arittiram) — noun
- Indian saffron, turmeric, மஞ்சள், Curcuma longa, L. Wils. p. 970. HARIDRA
- A rudder, சுக்கான். Wils. p
- ARITRA
Fabricius (1972)
அரித்திரம் — noun
- turmeric, மஞ்சள்.
- அரித்திராசூரணம் — turmeric powder.
Tamil Moli Akarathi (1928)
அரித்திரம் (arittiram)
- கந்தம், சுக்கான், மஞ்சள்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
அரித்திரம் (arittiram) — noun
- Turmeric. See மஞ்சள். (பிங்.)