உத்திரம்
Utram
Winslow (1862)
உத்திரம் (uttiram) — noun
- The twelfth lunar asterism, சூரியநாள்
- A beam, a cross beam in a building, விட்டம்
Fabricius (1972)
உத்திரம் — noun
- see *உத்தரம், 6 & 7.
Tamil Moli Akarathi (1928)
உத்திரம் (uttiram)
- சிறுவலை, சூரியநாள், விட்டம்
உத்திரம் (uttiram)
- உத்திரம், ஓர்நாள்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
உத்திரம்¹ (uttiram) — noun
- < ut-tara
- See உத்தரம்¹
- உத்திர நூல்க ளெல்லாம் (விநாயகபு 75, 6)
- See உத்தரம்¹
- செழுந்துகிருத்திரம் பரப்பி (பாரத. இராச. 6)
உத்திரம்² (uttiram) — noun
- See உத்தரம்².
உத்திரம் (uttiram) — noun
- prob. haridrā. cf. உருத்திரம். (சங். அக.)
- Turmeric; மஞ்சள்
- Tree turmeric; மரமஞ்சள்