வராங்கி

Tamil Wiktionary

வராங்கி
  1. அழகுள்ளவள்
  2. மஞ்சள் (மூ. அ)

Tamil Moli Akarathi (1928)

வராங்கி (varāṅki)
  1. மஞ்சள், சர்யாதியின்மனைவி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வராங்கி (varāṅki) — noun
  1. < varāṅgī
  2. Beautiful woman; அழகுள்ளவள்
  3. Turmeric; மஞ்சள். (மூ. அ.)

IndoWordNet

வராங்கி — noun
  1. இதன் வேர் மசாலாவாக பயன்படும் ஒரு செடி

மஞ்சள் அரி அரிசனம் அரித்திரம் அரித்திராபம் அலர் இரசனி சகியம் சோணிதம் தீபனம் நிகு நிசாகம் நிசி நிரபி பிஞ்சை பீதம் மஞ்சட்கச்சி வல்லிகம் விரலி அதரம் அம்பரம் அரிதம் உத்திரம் செடி கங்க்குரியா