நிசி
Nisi
Fabricius (1972)
நிசி — noun
- darkness, இருள்
- night, இரவு
- turmeric, மஞ்சள்
- gold, பொன்
Tamil Moli Akarathi (1928)
நிசி (nici)
- இரா, இருள், பொன், மஞ்சள்
நிசி (nici)
- இரா, இருள், பொன், மஞ்சள்
Winslow (1862)
நிசி (nici) — noun
- Darkness, இருள்
- Night, இரா; (a contraction of Nisiya.)
- Turmeric of Indian saffron, மஞ்சள்
- Gold, பொன். See நிதி. (சது.)
- நிசிசரர்–நிசிதர் — Asuras, as நிசாசரர். (சது.)
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
நிசி¹ (nici) — noun
- sing. of niš
- Night; இரவு. (பிங்.) நிசிவேலை நித்திரை (திருவாச. 4, 28)
- Midnight; நள்ளிரவு. நிசியில் கதவைத் தட்டினான்
- Darkness; இருள். (திவா.)
- Turmeric; மஞ்சள். (பிங்.)
நிசி² (nici) — noun
- cf. niṣka. Gold; பொன். (பிங்.)
Tamil Wiktionary
நிசி — பெயர்ச்சொல் (Noun)
- இரவு
- நள்ளிரவு
- இருள்
- மஞ்சள்
- பொன்