திருமகண்மைந்தன்

Thirumakanmaindan

Tamil Moli Akarathi (1928)

திருமகண்மைந்தன் (tirumakaṇmaintaṉ)
  1. மன்மதன்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

திருமகண்மைந்தன் (tiru-makaṇ-maintaṉ) — noun
  1. Kāma, as the son of Lakṣmī; [இலக்குமியின் மகன்] மன்மதன். (பிங்.)

IndoWordNet

திருமகண்மைந்தன் — noun
  1. வைத்தியத்தின் ஒரு ரசம்

மன்மதன் காமன் மான்மகன் மதனம் மகரக்கொடியோன் வேனிலாளி வேள் வசந்தன் அங்கசன் ஐங்கணைக்கிழவன் திங்கட்குடைவோன் தென்றற்றேரோன் வில்லி வனசம் போகன் மலர்க்கணையோன் மதிசகன் இரதிகாந்தன்ம்மாரன் மனோபவன் மனோசன் மனோபு சம்பரசூதனன் உருவிலி கடன் முரசோன்