வனசம்

jack tree

wildness

Tamil Wiktionary

வனசம்
  1. பலா

Fabricius (1972)

வனசம் — noun
  1. see under வனம்.

Tamil Moli Akarathi (1928)

வனசம் (vaṉacam)
  1. தாமரை
வனசம் (vaṉacam)
  1. தாமரை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வனசம் (vaṉacam) — noun
  1. Lotus; தாமரை. வனச நீர்நிலை நின்று (ஞானா. 46, 19).
வனசம் (vaṉacam) — noun
  1. Jack tree; பலா. வனசக் கனியொ டந்தண் வாழையே (அலங் காரச்சிந்து, 12).

IndoWordNet

வனசம் — noun
  1. வைத்தியத்தின் ஒரு ரசம்

மன்மதன் காமன் மான்மகன் மதனம் மகரக்கொடியோன் வேனிலாளி வேள் வசந்தன் அங்கசன் ஐங்கணைக்கிழவன் திங்கட்குடைவோன் தென்றற்றேரோன் வில்லி போகன் மலர்க்கணையோன் மதிசகன் இரதிகாந்தன்ம்மாரன் மனோபவன் மனோசன் மனோபு திருமகண்மைந்தன் சம்பரசூதனன் உருவிலி கடன் முரசோன்