மதிசகன்

Mathisagan

Tamil Wiktionary

மதிசகன்
  1. சந்திரனது தோழனாகிய மன்மதன்

Tamil Moli Akarathi (1928)

மதிசகன் (maticakaṉ)
  1. மன்மதன்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மதிசகன் (mati-cakaṉ) — noun
  1. + சகன்³. Kāma, as the Moon's companion; [சந்திரனது தோழன்] மன்மதன். (பிங்.)

IndoWordNet

மதிசகன் — noun
  1. வைத்தியத்தின் ஒரு ரசம்

மன்மதன் காமன் மான்மகன் மதனம் மகரக்கொடியோன் வேனிலாளி வேள் வசந்தன் அங்கசன் ஐங்கணைக்கிழவன் திங்கட்குடைவோன் தென்றற்றேரோன் வில்லி வனசம் போகன் மலர்க்கணையோன் இரதிகாந்தன்ம்மாரன் மனோபவன் மனோசன் மனோபு திருமகண்மைந்தன் சம்பரசூதனன் உருவிலி கடன் முரசோன்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

மதிசகன்
  1. சந்திரனது தோழனாகிய மன்மதன்