மகரக்கொடியோன்

Capricornus

Tamil Moli Akarathi (1928)

மகரக்கொடியோன் (makarakkoṭiyōṉ)
  1. மன்மதன்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மகரக்கொடியோன் (makara-k-koṭiyōṉ) — noun
  1. Kāma, as having the emblem of fish on his banner; [மீனைக் கொடியிலுடைய வன்] மன்மதன். (பிங்.)

IndoWordNet

மகரக்கொடியோன் — noun
  1. வைத்தியத்தின் ஒரு ரசம்

மன்மதன் காமன் மான்மகன் மதனம் வேனிலாளி வேள் வசந்தன் அங்கசன் ஐங்கணைக்கிழவன் திங்கட்குடைவோன் தென்றற்றேரோன் வில்லி வனசம் போகன் மலர்க்கணையோன் மதிசகன் இரதிகாந்தன்ம்மாரன் மனோபவன் மனோசன் மனோபு திருமகண்மைந்தன் சம்பரசூதனன் உருவிலி கடன் முரசோன்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

மகரக்கொடியோன்
  1. மீனைக் கொடியிலுடைய மன்மதன்