வசந்தன்

மன்மதன்; காமன் காமனுக்குத் தோழனும் இளவேனிற் காலத்துக்கு உரியவனுமான ஒரு தேவன் சித்திரை வசந்தன் வரசெவ்வியுடன் மகிழா (சம்பவ. 101).

Vasanthan

Tamil Wiktionary

வசந்தன் — பெயர்ச்சொல் (Noun)
  1. மன்மதன்; காமன்
  2. காமனுக்குத் தோழனும் இளவேனிற் காலத்துக்கு உரியவனுமான ஒரு தேவன்
  3. *சித்திரை வசந்தன் வரசெவ்வியுடன் மகிழா (சம்பவ. 101).
  4. தென்றல்
  5. *வஞ்ச வசந்தனைநீ வாவென்று ( 479).
  6. கூத்து வகை

Tamil Moli Akarathi (1928)

வசந்தன் (vacantaṉ)
  1. ஒருகூத்து, குரங்கு, தென் காற்று, மன்மதன்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வசந்தன் (vacantaṉ) — noun
  1. < vasanta
  2. Kāma, the God of Love; மன்மதன். (பிங்.) (தனிப்பா. ii, 215, 513.)
  3. Vasanta, the God of Spring and friend of Kāma; காமனுக்குத் தோழனும் இளவேனிற் காலத்துக்குரியவனுமான ஒரு தேவன். சித்திரை வசந்தன் வரசெவ்வியுடன் மகிழா (பாரத. சம்பவ. 101)
  4. The South-wind; தென்றல். (பிங்.) வஞ்ச வசந்தனைநீ வாவென்று (காளத். உலா, 479)
  5. A kind of dance; கூத்துவகை. (யாழ். அக.)

IndoWordNet

வசந்தன் — noun
  1. வைத்தியத்தின் ஒரு ரசம்

மன்மதன் காமன் மான்மகன் மதனம் மகரக்கொடியோன் வேனிலாளி வேள் அங்கசன் ஐங்கணைக்கிழவன் திங்கட்குடைவோன் தென்றற்றேரோன் வில்லி வனசம் போகன் மலர்க்கணையோன் மதிசகன் இரதிகாந்தன்ம்மாரன் மனோபவன் மனோசன் மனோபு திருமகண்மைந்தன் சம்பரசூதனன் உருவிலி கடன் முரசோன்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

வசந்தன்
  1. மன்மதன்
  2. காமனின் நண்பன்
  3. இள வேனிற் காலத்துக்குரிய தேவன்
  4. தென்றல்
  5. ஒரு கூத்துவகை. ்