The arrow of Kāma which produces sexual passion; காமன் கணைகளுள் புணர்ச்சிவிருப்பத்தைத் தரும் பாணம். (பிங்.)
One of pañca-pāṇāvastai, q.v.; பஞ்ச பாணாவஸ்தைகளி லொன்று. (திவா.)
Pride; பெருமிதம். (யாழ். அக.)
Spring; வசந்தகாலம். (யாழ். அக.)
Bee; தேனீ. (யாழ். அக.)
Bees- wax; தேன்மெழுகு. (யாழ். அக.)
Emetic-nut. See மருக்காரை. (மலை.)
A sea-fish, slaty grey, attaining 2 ft. or more in length, Diagramma crassispinum; இரண்டடி நீளத்திற்குமேல் வளர் வதும் சாம்பல் நிறமுள்ளதுமான கடல்மீன்வகை
A sea-fish, silvery, attaining 18 in. in length, Chrysophrys datnia; 18 அங்குலநீளம் வளர்வதும் வெண்ணிறமுள்ளதுமான கடல்மீன்வகை
மதனம்² (mataṉam) — noun
< mathana
Churning; கடைகை. அமுத மதனத்தி லாழிமிசை வரும் (பாரத. பன்னிரண். 45)