வேள்

வ்ஏள் வேள் 1)sand, 2) love, 3) cast 4) ruler, 5) chief, 6) One belonging to the Velir class, 7) Title given by ancient Tamil kings to Vellalar. (வேல்)

to offer sacrifice to marry to desire

Tamil Wiktionary

வேள் — பெயர்ச்சொல் (Noun)

[object Object]

Winslow (1862)

வேள் (vēḷ) — noun
  1. A man from eighteen to fifty years of age, ஆண்மகன்
  2. Kama, the god of love, காமன்
  3. Skanda, குமரன். (சது.)
  4. Desire, lust, ஆசை
  5. A benefit, benefaction, உபகாரம். (p.)
வேள் (vēḷ) — noun
  1. , வேட்கிறேன், வேட்டேன், வேட்பேன், வேட்க, v. a. To sacrifice, யாகஞ்செய்ய
  2. To long for, to desire earnestly, பேராசைகொள்ள
  3. To marry, விவாகஞ்செய்ய
  • வேட்டார்–வேட்டோர் — Friends, சினேகிதர். 2. Married persons, விவாகமானோர்.
  • வேட்டாள் — A married woman, மணம்புரிந்தவள்.
  • வேட்டோன் — A man's friend, சினேகிதன். 2. A husband, புருஷன். (சது.)

Fabricius (1972)

வேள் — noun
  1. a man from eighteen to fifty years of age
  2. Kama, the Hindu Cupid
  3. Kumara or Skanda
  4. desire, lust, ஆசை
  5. a benefit, benefaction, உபகாரம்
வேள் — v. t.
  1. v. t. sacrifice, பலியிடு
  2. long for, ஆசி
  3. marry, விவாகஞ் செய்
  • வேட்டல் — offering sacrifices.
  • வேட்டார்–வேட்டோர் — friends; 2. married persons.
  • வேட்டாள் — a married woman.

Tamil Moli Akarathi (1928)

வேள் (vēḷ)
  1. ஆசை, ஆண்மகன், உபகாரம், குமரன், மண், மன்மதன்
வேள் (vēḷ)
  1. ஆண்மகன், குமரன், மன்மதன்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வேள்² (vēḷ) — noun
  1. < வேள்-
  2. Marriage; கலி யாணம். வேள்வாய் கவட்டை நெறி (பழமொ. 360)
  3. Desire; விருப்பம். (W.)
  4. Kāma; மன்மதன். வேள்பட விழிசெய்து (தேவா. 1172, 8)
  5. Skanda; முருகக்கடவுள். (பிங்.)
  6. One belonging to the Vēḷir class; வேளிர்குலத்தான். தொன்முதிர் வேளிர் (புறநா. 24)
  7. Cāḷukya king; சளுக்குவேந்தன். (பிங்.)
  8. Petty ruler; chief; சிற்றரசன். (சூடா.)
  9. Title given by ancient Tamil kings to Vēḷāḷas; பண்டைத் தமிழரசரால் வேளாளர் பெற்ற ஒரு சிறப் புரிமைப் பெயர். (தொல். பொ. 30.) செம்பியன் தமிழவேள் என்னுங் குலப்பெயரும் (S. I. I. iii, 221)
  10. Illustrious or great man; hero; சிறந்த ஆண் மகன். (யாழ். அக.) பாப்பைவேளே (பெருந்தொ. 1766)
  11. Earth; மண். (யாழ். அக.)

IndoWordNet

வேள் — noun
  1. வைத்தியத்தின் ஒரு ரசம்

மன்மதன் காமன் மான்மகன் மதனம் மகரக்கொடியோன் வேனிலாளி வசந்தன் அங்கசன் ஐங்கணைக்கிழவன் திங்கட்குடைவோன் தென்றற்றேரோன் வில்லி வனசம் போகன் மலர்க்கணையோன் மதிசகன் இரதிகாந்தன்ம்மாரன் மனோபவன் மனோசன் மனோபு திருமகண்மைந்தன் சம்பரசூதனன் உருவிலி கடன் முரசோன்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

வேள்
  1. கலியாணம்
  2. விருப்பம்
  3. மன்மதன்
  4. முருகன்
  5. வேளிர்குலத்தான்
  6. சளுக்க வேந்தன்
  7. சிற்றரசன்
  8. சிறந்த ஆண்மகன்
  9. மண்