தென்றற்றேரோன்

Windy

Tamil Moli Akarathi (1928)

தென்றற்றேரோன் (teṉṟaṟṟērōṉ)
  1. மன்மதன்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தென்றற்றேரோன் (teṉṟaṟ-ṟērōṉ) — noun
  1. +. Kāma, as having the South Wind for his chariot; [தென்றலைத் தேராகவுடையவன்] மன் மதன். (பிங்.)

IndoWordNet

தென்றற்றேரோன் — noun
  1. வைத்தியத்தின் ஒரு ரசம்

மன்மதன் காமன் மான்மகன் மதனம் மகரக்கொடியோன் வேனிலாளி வேள் வசந்தன் அங்கசன் ஐங்கணைக்கிழவன் திங்கட்குடைவோன் வில்லி வனசம் போகன் மலர்க்கணையோன் மதிசகன் இரதிகாந்தன்ம்மாரன் மனோபவன் மனோசன் மனோபு திருமகண்மைந்தன் சம்பரசூதனன் உருவிலி கடன் முரசோன்