வில்லி
வில்லன் என்பதன் பெண்பால் வில்லாளன்குறவர் மன்மதன்
Willy
Tamil Wiktionary
வில்லி
- வில்லாளன்குறவர்
- மன்மதன்
- வீரபத்திரன்
- ஏகலைவன்
- அருச்சுனன்
- வேடன்
- வில்லிபுத்தூராழ்வார்.
Winslow (1862)
வில்லி (villi) — noun
- The Hindu Cupid, மன்மதன்
- Virabhadra, வீரபத்திரன்; [ex வில்.] (சது.)
Fabricius (1972)
வில்லி — noun
- the Hindu Cupid, மன்மதன்
- Virabhadra, வீரபத்திரன்
- an archer, விற்காரன்
Tamil Moli Akarathi (1928)
வில்லி (villi)
- மன்மதன், விசையன், விற்போ ராளன், வீரபத்திரன்
வில்லி (villi)
- மன்மதன், வீரபத்திரன்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
வில்லி¹ (villi) — noun
- See வில்லாளன். மும்மதிலெய்த வில்லி (திருவாச. 9, 5)
- Kāma; மன்மதன். (பிங்.)
- Vīrabhadra; வீரபத்திரன். (பிங்.)
- Arjuna; அருச்சுனன். (யாழ். அக.)
- Member of the Iruḷa caste. See இருளன்
- Colloq
- Hunter; வேடன். (W.)
வில்லி² (villi) — noun
- See வில்லிபுத்தூராழ்வார்
- காதைக் குறித்துத் தோண்டி யெட்டினா லறுப்பதற்கு வில்லியில்லை (தமிழ்நா. 230)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
வில்லி
- காண்க: வில்லாளன்
- வீரபத்திரன்
- அருச்சுனன்! வில்லிபுத்தூராழ்வார்