போகன்

Let's go

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

போகன் (pōkaṉ) — noun
  1. (Šaiva.) An aspect of Šiva; சிவமூர்த்தங்களுள் ஒன்று. சதாசிவ னென்றும் போகனென்றும் . . . பன்னிரண்டு பெயரும் பெற்று நிற்பன் (சி. சி. 1, 65, ஞானப்.).

IndoWordNet

போகன் — noun
  1. வைத்தியத்தின் ஒரு ரசம்

மன்மதன் காமன் மான்மகன் மதனம் மகரக்கொடியோன் வேனிலாளி வேள் வசந்தன் அங்கசன் ஐங்கணைக்கிழவன் திங்கட்குடைவோன் தென்றற்றேரோன் வில்லி வனசம் மலர்க்கணையோன் மதிசகன் இரதிகாந்தன்ம்மாரன் மனோபவன் மனோசன் மனோபு திருமகண்மைந்தன் சம்பரசூதனன் உருவிலி கடன் முரசோன்