மான்மகன்

Son of Man

Tamil Wiktionary

மான்மகன்
  1. மான்மைந்தன்

Tamil Moli Akarathi (1928)

மான்மகன் (māṉmakaṉ)
  1. பிரமன், மன்மதன்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மான்மகன் (māṉ-makaṉ) — noun
  1. < மால்³ +
  2. Brahmā; பிரமன். (சூடா.)
  3. See மான்மைந்தன். மான்மகன்போல் வருதி ரைய (சிலப். 7, 28)

IndoWordNet

மான்மகன் — noun
  1. வைத்தியத்தின் ஒரு ரசம்

மன்மதன் காமன் மதனம் மகரக்கொடியோன் வேனிலாளி வேள் வசந்தன் அங்கசன் ஐங்கணைக்கிழவன் திங்கட்குடைவோன் தென்றற்றேரோன் வில்லி வனசம் போகன் மலர்க்கணையோன் மதிசகன் இரதிகாந்தன்ம்மாரன் மனோபவன் மனோசன் மனோபு திருமகண்மைந்தன் சம்பரசூதனன் உருவிலி கடன் முரசோன்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

மான்மகன்
  1. காண்க: மான்மைந்தன்