மனோபவன்

[மனத்தில் உதித்தவன்] மன்மதன் () Kāma, as mind-born

temperamental

Tamil Wiktionary

மனோபவன்
  1. # [மனத்தில் உதித்தவன்] மன்மதன் ()

Tamil Moli Akarathi (1928)

மனோபவன் (maṉōpavaṉ)
  1. மன்மதன்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மனோபவன் (maṉōpavaṉ) — noun
  1. Kāma, as mind-born; [மனத்தில் உதித் தவன்] மன்மதன். (பிங்.)

IndoWordNet

மனோபவன் — noun
  1. வைத்தியத்தின் ஒரு ரசம்

மன்மதன் காமன் மான்மகன் மதனம் மகரக்கொடியோன் வேனிலாளி வேள் வசந்தன் அங்கசன் ஐங்கணைக்கிழவன் திங்கட்குடைவோன் தென்றற்றேரோன் வில்லி வனசம் போகன் மலர்க்கணையோன் மதிசகன் இரதிகாந்தன்ம்மாரன் மனோசன் மனோபு திருமகண்மைந்தன் சம்பரசூதனன் உருவிலி கடன் முரசோன்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

மனோபவன்
  1. காண்க: மனோசன்