நிராசை
நிறைவேராத ஆசை, நப்பாசை unfulfilled wish
Disappointment
Tamil Wiktionary
நிராசை
- நிறைவேராத ஆசை
- நப்பாசை
Fabricius (1972)
நிராசை — noun
- (நிர், priv.) freedom from desire, ஆசையின்மை.
Tamil Moli Akarathi (1928)
நிராசை (nirācai)
- விருப்பின்மை, ஆசையின்மை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
நிராசை (nirācai) — noun
- < nir-āšā
- Freedom from or absence of desire or attachment; ஆசையின்மை. வருபோகங்களி னிராசை (கைவல். தத். 8)
- Despair, hopelessness; நம்பிக்கை யறுகை. Loc
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
நிராசை
- விருப்பமின்மை
- நம்பிக்கையறுகை