சலனம்

கவலை, சஞ்சலம் காற்று motion, shaking

Temptation

Winslow (1862)

சலனம் (calaṉam) — noun
  1. Motion, shaking, tremulousness, அசைவு
  2. Emotion, passion, agitation of mind, சஞ்சலம்
  3. Trouble, anxiety, affliction, கலக்கம்
  4. (நிக.) Foot, leg, கால். W. p. 321. CHALANA
  5. Wind–as சலனன், காற்று
  6. (R.) End, abolition, முடிவு; [ex சலம், moving.] (p.)
  • சலனத்துவம் — Mobility.
  • சலனப்பட — To be shaken, agitated, tremulous, &c., தத்தளிக்க.
  • சலனமில்லாதமனம் — An unruffled mind.
  • சலனகாலம் — Times of affliction, adversity, &c.–as used in nativities.
  • சலனன் — Wind, (lit.) one in motion, காற்று.
  • மேகசலனம் — The motion or passage of clouds. (p.) சித்தசலனமுள்ளவன். One who is fickle minded. கட்டளைக்குச்சலனமில்லாமலிருக்கின்றது. The order is not rescinded. (R.)

Fabricius (1972)

சலனம் — noun
  1. motion, shaking, அசைவு
  2. trouble, affliction, சஞ்சலம், சலனை
  3. wind, காற்று
  • சலனன்–காற்று — wind, .
  • சலனகாலம் — times of hardship.

Tamil Moli Akarathi (1928)

சலனம் (calaṉam)
  1. அசைவு, கலக்கம், கால், காற்று, சஞ்சலம், போதல், மான்,முடிவு

IndoWordNet

சலனம் — noun
  1. ஒரு நிகழ்ச்சியால் அல்லது நிலைமையால் மனதில் நிம்மதியின்மை.
சலனம் — noun
  1. மகிழ்ச்சியில்லாத நிலை
சலனம் — noun
  1. ஒரு நிகழ்ச்சியால் அல்லது நிலைமையால் ஏற்படும் நிம்மதியின்மை.
சலனம் — noun
  1. வருத்தும் துன்பம்.
சலனம் — noun
  1. சஞ்சலமாக இருக்கும் நிலை

கவலை துயரம் துக்கம் துன்பம் வருத்தம் வேதனை சோகம் துயர் அவலம் அவதி பாடு கிலேசம் சங்கடம் அவஸ்தை சஞ்சலம் உழற்சி இடுக்கண் இடர் இடர்பாடு இக்கட்டு நொசிவு நைவு நலிவு பிரயாசை பிரயாசம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

சலனம்
  1. அசைவு
  2. கலக்கம்
  3. துன்பம்
  4. சிவலிங்கம்
  5. கால்
  6. சஞ்சலம்
  7. காற்று

Tamil Wiktionary

சலனம் — பெயர்ச்சொல் (Noun)
  1. ஆசை
  2. கவலை
  3. சஞ்சலம்
  4. காற்று

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சலனம் (calaṉam) — noun
  1. < calana
  2. Moving, shaking, trembling; அசைவு. மேருவின் சிகரமுஞ் சலன முற்றிட (சிவரக. தேவிநாட். 4)
  3. Mental agitation; சஞ்சலம். சவலைமனச் சலனமெலாந் தீர்ந்து (அருட்பா, vi, பிரியேனென்றல். 11)
  4. Trouble, anxiety, affliction; துன்பம்
  5. Foot, leg; கால். (சூடா.)
  6. (Šaiva.) Liṅga imagined for mental worship; இதயத்திற் கற்பித்துப் பூசிக்கப்படும் சிவலிங்கம். குறிப்பினுள்ளே தாபிதலிங்கஞ் சலனம் (சைவச. பொது. 122)