Internal heat causing dislike of food, supposed to be produced by the arrows of Kāma, one of pañca-pāṇāvattai, q. v.; பஞ்சபாணாவத்தையுள் ஆகாரத்தில் வெறுப்புண்டாகச் செய்யும் மிகுதாபம். (பிங்.)
Languor, lassitude, idleness; சோம் பல். (சூடா.)
Closing of the petals; கூம்புகை. அலர்சோகஞ்செய் கமலத்தான் (சி. போ. 2, 2, 3)
Christmas rose. See கடுரோகிணி. (மலை.)
சோகம்² (cōkam) — noun
prob. ōgha
Heap, collection; திரள். (பிங்.)
Ball, globe; உருண்டை. (W.)
சோகம்³ (cōkam) — noun
See அசோகம். செறியிதழ் வன சோகம் (கம்பரா. வனம்புகு. 8).
Winslow (1862)
சோகம் (cōkam) — noun
(Sa. Soka.) Internal heat, loathing of food, nausea–supposed to be produced by the arrows of Kama, as one of the five symptoms of love-sickness, மன்மதன்கணைசெய்யுமவத்தை