துயர்
துயரம், துன்பம், வருத்தம் difficulty, sadness
to grieve, sorrow, lament affliction, grief, sorrow infirmities of kings, as playing at dice, etc
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
துயர்
- துன்பம்
- அரசர்க்கு உரிய சூது முதலா திய விதனம்
Tamil Wiktionary
துயர்
- துயரம்
- துன்பம்
- வருத்தம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
துயர்² (tuyar) — noun
- < துயர்¹-
- Affliction, grief, sorrow; துன்பம். உலைப்பெய் தடுவது போலுந் துயர் (நாலடி, 114)
- Infirmities of kings, as playing at dice, etc.; சூது முதலாகிய அரசர்க்குரிய விதனம். சூது முந்துறச் சொல்லிய மாத்துயர் (கம்பரா. மந்தரை. 12)
Winslow (1862)
துயர் (tuyar) — noun
- Affliction of mind or body, துன்பம். (c.)
- துயரடி — Fatigue, drooping, fainting, as தியரடி, சோர்வு.
- துயருறுவோன் — A poor, afflicted person.
Fabricius (1972)
துயர் — v. i.
- , துயரு, II. v. i. grieve, lamnet, துக்கி
- be afflicted, துன்பப்படு
- follow, prosecute, தொடர்
துயர் — noun
- affliction, துன்பம்.
Tamil Moli Akarathi (1928)
துயர் (tuyar)
- கிலேசம், துயரென்னேவல், துன்பம்