வாதை
துன்பம் வேதனை செய்யும் நோய் affliction, torment, distress
plague, disease affliction, torment, pain
Winslow (1862)
வாதை (vātai) — noun
- Affiction, torment, plague, as உபாதை
- Sickness, pain, நோய். W. p. 603. BAD'HA
- வாதைப்பட — To suffer pain, to be afflicted.
Fabricius (1972)
வாதை — noun
- affliction, torment, plague, உபாதை
- sickness, pain, நோய்
- வாதைப்பட — to suffer pain, to be afflicted.
Tamil Moli Akarathi (1928)
வாதை (vātai)
- துன்பம், நோய், வருத்தம்
வாதை (vātai)
- துக்கம், நோய்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
வாதை (vātai) — noun
- < bādhā
- Affliction, torment, distress; துன்பம். வாதைப்படுகின்ற வானோர் (தேவா. 570, 2)
- Painful disease; வேதனை செய்யும் நோய். (பிங்.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
வாதை
- துன்பம்
- வேதனைசெய்யும் நோய்