இடர்
, (பெ) - தடங்கல் , (பெ) - hazard இடர்பாடு, இடரீடு
affliction, trouble, suffering, distress poverty
Winslow (1862)
இடர் (iṭar) — noun
- Affliction, distress, pain, calamity, sorrow, misery, துன்பம்.
- இடர்பட– — இடர்ப்பட, To suffer, be in a state of sorrow, affliction, &c.
Fabricius (1972)
இடர் — noun
- affliction, pain, calamity, distress, ஆபத்து.
- இடர்ப்படுத்த–இடர்ப்பட — to cause affliction, (caus. of to suffer affliction).
Tamil Moli Akarathi (1928)
இடர் (iṭar)
- ஆபத்து, இடைஞ்சல், துன்பம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
இடர் (iṭar) — noun
- Affliction, distress, trouble; வருத் தம். என்கணிடரினும் பெரிதாலெவ்வம் (பு. வெ
- 7)
- Poverty, pinch of poverty; தரித்திரம். இன்று போ மெங்கட் கிடர் (பு. வெ. 8, 32)