(Buddh.) Sensation of pain and pleasure, as a constituent element of being, one of pañca-kantam, q.v.; பஞ்சகந்தங்களுள் சுகமுந் துக்கமும் அவ்விரண்டின் கலப்புமான உணர்ச்சி. (மணி. 30, 189-190, உரை.)
(Buddh.) One of the twelve causes of existence; பிறவியின் காரணம் பன் னிரண்டனுள் ஒன்றான நுகர்ச்சி. (மணி. 30, 46, உரை.)
வேதனை (vētaṉai) — noun
(Jaina.) A kind of karma; வேதநீயம் என்னுங் கருமம்.
Winslow (1862)
வேதனை (vētaṉai) — noun
Pain, நோய்
Affliction, annoyance, வருத்தம்
Vaxation, அலைக்கை. (சது.)
Knowledge as வேதனம்
வேதனைக்காட்சி — A term in logic to denote a variety of simple apprehensions.
Fabricius (1972)
வேதனை — noun
, (வாதனை), s. pain, நோய்
affliction, trouble, வருத்தம்
vexation, அலைசடி
knowledge, வேதனம்
வேதனைப்பட — to be tormented.
வேதனை வருத்துவிக்க — to cause pain.
Tamil Moli Akarathi (1928)
வேதனை (vētaṉai)
அலைத்தல், நோய், வருத்தம்
வேதனை (vētaṉai)
அலைத்தல், நோய், வருத்தம்
IndoWordNet
வேதனை — noun
ஒரு நிகழ்ச்சியால் அல்லது நிலைமையால் மனதில் நிம்மதியின்மை.
வேதனை — noun
ஒரு நிகழ்ச்சியால் அல்லது நிலைமையால் ஏற்படும் நிம்மதியின்மை.
வேதனை — noun
மனத்துக்குப் பிடிக்காத நிகழ்ச்சிகளால் அல்லது இழப்பினால் ஏற்படும் துன்ப உணர்வு.
வேதனை — noun
வருத்தும் துன்பம்.
வேதனை — noun
மனத்துக்குப் பிடிக்காத நிகழ்ச்சிகளால் அல்லது இழப்பினால் ஏற்படும் துண்ப உணர்வு