நலிவு
துன்பம் trouble, distress, affliction; ruin வையகத்து நலிவுகண்டு
Decay
Tamil Wiktionary
நலிவு — பெயர்ச்சொல் (Noun)
- துன்பம்
- கேடு
Tamil Moli Akarathi (1928)
நலிவு (nalivu)
- அழிவு, மெலிவு, வருத்தம்
நலிவு (nalivu)
- அழிவு, மெலிவு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
நலிவு (nalivu) — noun
- < நலி¹-
- Trouble, distress, affliction; துன்பம். வையகத்து நலிவுகண்டு (பு. வெ. 8, 34, கொளு)
- Ruin, destruction; கேடு. நோற்று நலிவிலா வுலகமெய்தல் (சீவக. 2727)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)