மூர்க்கம்
ferocity
Winslow (1862)
மூர்க்கம் (mūrkkam) — noun
Foolishness, ignorance, stupidity, மூடத்தனம். W. p. 667. MOORKHA Rage, fury, wrath, violence, force, கடுங்கோபம் Obstinacy, opposition from hatred, சலஞ்சாதிப்பு An earth-worm, a belly-worm, நாகப்பூச்சி. அவனுடையமூர்க்கமெல்லாமடங்கிப்போய்விட்டது..... His mettlesomeness is reduced
சதைமூர்க்கம் — Lustiness, stoutness. மூர்க்கக்குதிரை — A vicious horse. மூர்க்கத்தனம்–மூர்க்ககுணம் — Obstinacy, opposition. மூர்க்கவெறி — Fury, ungovernable passion. மூர்க்கர் — [sing. மூர்க்கன்.] Angry persons. 2. (சது.) Low, ignorant people, கீழ்மக்கள். மூர்க்கரோடிணங்கேல். Join not with vicious persons. (Avv.) மூர்க்கனுமுதலையுங்கொண்டதுவிடா. An obstinate man and a crocodile will not lose hold of what they have seized. [prov.] மூர்க்கன் — A kind of snake. See கொம்பேறிமூர்க்கன். 2. See மூர்க்கர்.
Fabricius (1972)
மூர்க்கம் — noun
foolishness, ignorance, stupidity மூடத்தனம் fury, wrath, rage, உக்கிரம் obstinacy, opposition, சலஞ்சாதித்தல் an earth- worm, a belly-worm, நாகப் பூச்சி
மூர்க்கத் தனம்–மூர்க்கக் குணம் — obstinacy, opposition. மூர்க்கவெறி — fury, ungovernable passion. மூர்க்கன் — ( முர்க்கை) a low, ignorant, obstinate person; 2. a kind of snake.
Tamil Moli Akarathi (1928)
மூர்க்கம் (mūrkkam)
உக்கிரம், கோபம், சலஞ்சாதித் தல், நாகப்பூச்சி
மூர்க்கம் (mūrkkam)
சலஞ்சாதித்தல், நாகப்பாம்பு
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
மூர்க்கம்
காண்க: மூர்க்ககுணம் நாக்குப்பூச்சி கொண்ட கருத்துவிடாமை முரட்டுப்பலம் நாகப்பாம்பு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
மூர்க்கம் (mūrkkam) — noun
< mūrkha Foolishness, stupidity; மூடத்தன்மை. (W.) Rage, fury, wrath; கடுஞ்சினம். மூர்க்கத்தவனை நரங்கலந்த சிங்கமாய்க் கீண்ட (திவ். இயற். 2, 84) Obstinacy; பிடிவாதம். (W.) Opposition; hatred; பகை. (W.) Violence, force; முரட்டுப் பலம். Loc Cobra; நாகப்பாம்பு. (யாழ். அக.) Thread worm. See நாக்குப்பூச்சி. (சங். அக.)
சொல் அகராதி
சொல் தேடு