உளப்பாடு

உண்மைநிலை real state intention, motive

Psychic

Tamil Wiktionary

உளப்பாடு
  1. உண்மைநிலை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

உளப்பாடு¹ (uḷa-p-pāṭu) — noun
  1. < உளம் + படு¹
  2. Object, intention, purpose; எண்ணம். முயற்சி யும் உளப்பாடுமின்றி (திருக்கோ. 14, உரை)
  3. Mental suffering, sorrow, grief; மனத்துயர். உளப்பா டுணர் பவர் யாவர் (தாயு. ஆரணம், 6)
உளப்பாடு² (uḷap-pāṭu) — noun
  1. உளப்பாட் டுத் தன்மைப் பன்மை.
உளப்பாடு¹ (uḷa-p-pāṭu) — noun
  1. Real state; உண்மைநிலை. அவ்வினையினது உளப் பாடறிவானது (குறள், 673, மணக்.).

Tamil Moli Akarathi (1928)

உளப்பாடு (uḷappāṭu)
  1. இக்கம், உட்படுகை

IndoWordNet

உளப்பாடு — noun
  1. ஒன்றைக்குறித்து சிந்தித்து வெளிப்படுத்தும் கருத்து, வழிமுறை முதலியவை.

யோசனை எண்ணம் ஆலோசனை சிந்தனை நினைப்பு உத்தேசம் சித்தம் மனக்கிடக்கை உள்ளக்கிடக்கை கருத்து திட்டமிடல் வேலை பணி கவலை துன்பம் வருத்தம் துக்கம் துயரம் வேதனை சோகம் கஷ்டம் சஞ்சலம் சலனம் கலக்கம் உழற்சி