நோக்கம், சுமாரான மதிப்பீடு, குத்துமதிப்பு ஆங்கிலம் -motive, intention, guess, estimate,purpose அதை வாங்கியதன் உத்தேசம் என்ன? (what is the purpose of buying it?)
intent
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
உத்தேசம் (uttēcam)
n
Intention, object, motive, aim; நோக்கம்
Guess, conjecture, surmise, rough estimate; மதிப்பு
(Log.) Preliminary indication of a topic which is to be further defined and classified; பின்னே விரித்துக்கூறுவதற்காகப் பேர்மாத் திரையாற் பொருளைமட்டும் முன்னர்க் குறிப்பிடுகை. (தேவா. சூ. 20.) — adv. About, more or less; ஏறக்குறைய. உத்தேசம் பதினாயிரம் பேர் இருக்கலாம்
Winslow (1862)
உத்தேசம் (uttēcam) — noun
Intention, object, motive, design, நோக்கம்
A guess, conjecture, rough estimation, a general calculation, மதிப்பு
Statement or declaration of the subject (the name merely) to be discussed–one of the three divisions of போதரப்பிரகாரம், போதப்பிரகாரமூன்றினொன்று. Wils. p. 149. UDDESHA. அவனையுத்தேசித்து. For his sake
உத்தேசமாகச்சொல்ல — To give a guess, a rough estimate, &c.
உத்தேசம்பார்க்க — To make an estimate.
Fabricius (1972)
உத்தேசம் — noun
motive நோக்கம்
conjecture, surmise, guess, மதிப்பு. adv. about, more or less as in உத்தேசம் 16-வயதுள்ளவன்