யோசனை

thought இன்றி செயல்படுவது சிறந்ததன்று. என்பது, ஒரு பெயர்ச்சொல்.

thought, idea opinion, sentiment counsel, advice

Winslow (1862)

யோசனை (yōcaṉai) — noun
  1. A measure of distance reckoned from 4 to 10 நாழிகை, usually about 13 miles. Wils, about. 9 miles. (Sa. Yojana.)
  2. Thought, opinion, sentiment, discretion, prudence, wisdom, skill, device, scheme, contrivance, ஆலோசனை
  3. A sound, ஓசை. (சது.)
  4. [in astrom.] The 5059th part of a great circle or on the equator, about 4?? geographical miles. உம்முடையயோசனையென்ன. What is your opinion? நான்அங்கேபோகயோசனையாயிருக்கிறேன். I intend to go there
  • யோசனைகந்தி — . An epithet of Satyavati, the mother of Vyasa, வியாதர்தாய்.
  • யோசனைக்காரன்–யோசனையுள்ளவன் — A prudent man.
  • யோசனைசாலி — A politic man.
  • யோசனைசொல்ல — To give advice.
  • யோசனைபண்ண — To consider, to reflect.

Fabricius (1972)

யோசனை — noun
  1. a measure of distance about 9 or 13 miles
  2. thought, opinion, sentiment, counsel, deliberation, prudence, ஆலோசனை
  3. a sound, ஓசை
  4. (in astron.) the 5059th part of a great circle or on the equator, about 4½ geographical miles
  • உம்முடைய யோசனையென்ன — what is your opinion?
  • யோசனைக்காரன்–யுள்ளவன்–சாலி — a prudent man.
  • யோசனைசொல்ல — to give advice.
  • யோசனை தப்பிச்செய்த வேலை — an imprudent act.
  • யோசனைபண்ண — to deliberate.

Tamil Moli Akarathi (1928)

யோசனை (yōcaṉai)
  1. ஆலோசனை, ஓசை, ஓரெல் லையளவு, தியானித்தல், புத்தி
யோசனை (yōcaṉai)
  1. ஒலித்தல், ஓர்வகையெல்லை அளவு, யோசித்தல்

IndoWordNet

யோசனை — noun
  1. ஒன்றைக்குறித்து சிந்தித்து வெளிப்படுத்தும் கருத்து, வழிமுறை முதலியவை.
யோசனை — noun
  1. ஒன்றைக் குறித்த சிந்தனை.
யோசனை — noun
  1. ஒருவர் தன் கருத்தை மற்றொருவருக்குத் தெரிவிப்பதன் மூலம் காட்டும் வழிமுறை. அல்லது ஒருவர் மற்றொருவரிடம் கலந்து பெறும் கருத்துரை.

எண்ணம் ஆலோசனை சிந்தனை நினைப்பு உத்தேசம் சித்தம் உளப்பாடு மனக்கிடக்கை உள்ளக்கிடக்கை கருத்து திட்டமிடல் வேலை பணி கவலை துன்பம் வருத்தம் துக்கம் துயரம் வேதனை சோகம் கஷ்டம் சஞ்சலம் சலனம் கலக்கம் உழற்சி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

யோசனை
  1. சிந்தனை
  2. கருத்து
  3. புத்திமதி
  4. வழி வகை
  5. அறிவுக்கூர்மை
  6. நான்கு குரோசங் கொண்ட நீட்டலளவை
  7. ஓசை

Tamil Wiktionary

யோசனை — பெயர்ச்சொல் (Noun)

[object Object]

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

யோசனை (yōcaṉai) — noun
  1. < yōjanā
  2. Thought, reflection, consideration; சிந்தனை
  3. Opinion, sentiment; கருத்து
  4. Counsel, advice; புத்திமதி
  5. Device; scheme, contrivance; உபாயம்
  6. Discretion, prudence, wisdom; விவேகம்
  7. A linear measure four kurōcam; நான்கு குரோசங்கொண்ட நீட்டலளவு. நாகநன்னாட்டு நானூறியோசனை (மணி. 9, 21)
  8. Sound; ஓசை. (சது.)