மனக்கிடக்கை

Tamil Wiktionary

மனக்கிடக்கை
  1. உள்ளக்கருத்து

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மனக்கிடக்கை (maṉa-k-kiṭakkai) — noun
  1. +. Idea, inclination, thought; உள்ளக்கருத்து. (W.)

IndoWordNet

மனக்கிடக்கை — noun
  1. ஒன்றைக்குறித்து சிந்தித்து வெளிப்படுத்தும் கருத்து, வழிமுறை முதலியவை.

யோசனை எண்ணம் ஆலோசனை சிந்தனை நினைப்பு உத்தேசம் சித்தம் உளப்பாடு உள்ளக்கிடக்கை கருத்து திட்டமிடல் வேலை பணி கவலை துன்பம் வருத்தம் துக்கம் துயரம் வேதனை சோகம் கஷ்டம் சஞ்சலம் சலனம் கலக்கம் உழற்சி