மனக்கவலை

Tamil Wiktionary

மனக்கவலை — பெயர்ச்சொல் (Noun)
  1. ஒன்றைப்பற்றி மனத்திலுண்டாகும் கவலை/விசாரம்
  2. மனக்கவலை மாற்றலரிது (குறள், 7).

Tamil Moli Akarathi (1928)

மனக்கவலை (maṉakkavalai)
  1. மனவிசாரம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மனக்கவலை (maṉa-k-kavalai) — noun
  1. +. Anxiety, care; ஒன்றைப்பற்றி மனத்திலுண்டாம் விசாரம். மனக்கவலை மாற்றலரிது (குறள், 7).

IndoWordNet

மனக்கவலை — noun
  1. வருத்தும் துன்பம்.
மனக்கவலை — noun
  1. பயம், கவலை பொன்றவற்றின் கரணமாக மூளை நரம்புகளிள் ஏற்ப்படும் பாதிப்பு

வேதனை வருத்தம் துன்பம் துக்கம் துயரம் கவலை கலக்கம் கிலோசம் மனகஷ்டம் மனவேதனை மனசங்கடம் அவஸ்தை அவதி அவலம் ஆதங்கம் இடர் இன்னல் இடர்பாடு இடுக்கண் இக்கட்டு சங்கடம் சஞ்சலம் சலனம் சோகம் துயர்