இடுக்கண்
துன்பம் ஆங்கிலம் - hardship கண் இடுக்கும்படியாக உள்ள அளவுகடந்த துன்பம். (வேருக்கு நீர் வார்த்தவர்கள், தமிழ்மணி, 30 அக். 2011)
misery that is reflected by shrunken eyes distress, woe, affliction, suffering, adversity, straits, tribulation, persecution
Winslow (1862)
இடுக்கண் (iṭukkaṇ) — noun
- Suffering, affliction, distress, adversity, straits, tribulation, persecution, துன்பம்.
- இடுக்கட்படுத்த — To afflict, oppress, persecute, துன்பப்படுத்த.
Fabricius (1972)
இடுக்கண் — noun
- (இடுங்குக்+கண்) distress, affliction, straits, adversity, துன்பம்.
- இடுக்கண்படுத்த–உபத்திரவிக்க — to afflict, persecute, .
Tamil Moli Akarathi (1928)
இடுக்கண் (iṭukkaṇ)
- இக்கட்டு துன்பம், வறுமை
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
இடுக்கண்
- மலர்ந்த நோக்கமின்றி மையல்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
இடுக்கண் (iṭukkaṇ) — noun
- prob. இடுங்கு-. + கண்
- Misery that is reflected by shrunken eyes; மலர்ந்த நோக்கமின்றி மையனோக்கம்படவரும் இரக்கம். (தொல். பொ. 260, உரை.)
- Distress, woe, affliction; துன்பம். (சீவக. 509.)